How to do ven pongal in tamil
கோயில் பிரசாத ஸ்டைலில் வெண் பொங்கல் செய்ய வேண்டுமா.. ரெசிபி இதோ!
பொதுவாக குக்கரில் பொங்கல் வைத்தால் அது ஆறியதும் கல் மாதிரி இறுகி விடுவதால் சிலருக்கு சாப்பிட பிடிக்காது. நாம் வீட்டில் செய்து கொடுத்தால் கூட ஏதாவது ஒரு குறை சொல்வார்கள். ஆனால் ஐயர் வீடுகளில் செய்யப்படும் குழைவான வெண் பொங்கலுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ஐயர் வீடுகளில் செய்யப்படும் சுவையான குழைந்த வெண்பொங்கலை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- பச்சரிசி - 3/4 கப்
- பாசி பருப்பு - 1/4 கப்
- பச்சை மிளகாய் - 1
- நெய் - 1/4 கப்
- முந்திரி பருப்பு - 10
- இஞ்சி - சிறிய துண்டு
- மிளகு - 1 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- தண்ணீர் - 3 கப்
- உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை :
முதலில் பச்சரிசி மற்றும் பாசிபருப்பை நன்றாக அலசி 30 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் பிரஷர் குக்கரை வைத்து மூன்று கப் தண்ணீர் ஊற்றி அதில் ஊறவைத்த அரிசி மற்றும் பாசிபருப்பை சேர்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்து அதனுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
5 விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து குக்கரில் பிரஷர் தானாக அடங்கும் வரை விட்டுவிடவும்.
பின்னர் கடா
how to do ven pongal in tamil
how to make ven pongal recipe in tamil
how to make ven pongal in malayalam
how to do pongal for pongal festival
how to make ven pongal
tamil ven pongal recipe
how to do ven pongal in pressure cooker